உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சிவகங்கை அருகே இடையமேலூர் அரசு பள்ளியில் ஆசிரியர் மாணவர்கள் கிராமமக்கள் சேர்ந்து சமத்துவ பொங்கல் வைத்து வழிபட்டனர்.

06-01-2024 | 02:32


மேலும் இன்றைய போட்டோ

மகா பிரதோஷத்தையொட்டி விருத்தாசலம் விருதகிரிஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானை பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

04-10-2025 | 12:30


சீரடி சாய்பாபா பத்தாம் ஆண்டு ஓமம் பூஜை நடந்தது. இடம்: திண்டிவனம்

04-10-2025 | 12:30


விருத்தாசலம் சாத்துக்குடல் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், பெருமாள் கிருஷ்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

04-10-2025 | 12:27


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.

04-10-2025 | 07:27


துர்கா பூஜை கொண்டாட்டம் நிறைவடைந்ததை அடுத்து, 10 நாட்கள் பந்தலில் வைத்து வழிப்பட்ட துர்கா சிலை குளத்தில கரைக்கப்பட்டது. இடம்: நாடியா, மேற்குவங்கம்.

04-10-2025 | 07:01


ஊட்டி தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக வைக்கப்பட்ட மலர் அலங்காரங்களை ரசித்து செல்லும் சுற்றுலாப் பயணிகள்.

04-10-2025 | 07:01


வால்பாறை அடுத்துள்ள சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணியர்.

04-10-2025 | 07:01


வால்பாறைக்கு சுற்றுலா வந்தவர்கள் வாகனங்களில் சினிமா பாடல்களை ஒலிக்க செய்து டான்ஸ் ஆடி மகிழ்ந்தனர்.

04-10-2025 | 07:00


ஊட்டி படகு இல்லத்தில் சவாரி செய்வதில், சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.

04-10-2025 | 07:00