இன்றைய போட்டோ
தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் இந்துஸ்தான் கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் வினாடி வினா போட்டி கோவை பீளமேடு கொடிசியா மைதானம் அருகில் உள்ள கீதாஞ்சலி பப்ளிக் பள்ளியில் நடந்தது. இதில் பரிசு பெற்ற மாணவர்களுடன் (இடமிருந்து) பள்ளி யோக ஆசிரியர் காயத்ரி, தமிழ் ஆசிரியர் ஷாலினி, நூலகர் ஹேமலதா, பள்ளி முதல்வர் கவிதா, நிர்வாக தலைமை அதிகாரி நிவேதா, பள்ளிக் கல்வித் தலைவி சுகன்யா உள்ளிட்டோர்.
06-01-2024 | 08:51
மேலும் இன்றைய போட்டோ
மகா பிரதோஷத்தையொட்டி விருத்தாசலம் விருதகிரிஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானை பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
04-10-2025 | 12:30
விருத்தாசலம் சாத்துக்குடல் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், பெருமாள் கிருஷ்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
04-10-2025 | 12:27
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
04-10-2025 | 07:27
துர்கா பூஜை கொண்டாட்டம் நிறைவடைந்ததை அடுத்து, 10 நாட்கள் பந்தலில் வைத்து வழிப்பட்ட துர்கா சிலை குளத்தில கரைக்கப்பட்டது. இடம்: நாடியா, மேற்குவங்கம்.
04-10-2025 | 07:01