இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ஆரோவில் ஒற்றுமையை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி விசிட்டர் சென்டரில் இருந்து மாரத்தான் ஓட்டம் நடந்தது
08-02-2026 | 17:02
சென்னை நகரில் காலை பரவலாக கடும் பனிமூட்டத்துடன் காணப்பட்டது கொட்டும் பணியில் ஊர்ந்துவரும் வாகனங்கள். இடம்: பேசின் பாலம் .
08-02-2026 | 17:01
புதுச்சேரியில் போலீஸ் எஸ்ஐ எழுத்து தேர்வு பாத்திமா பள்ளியில் நடந்தது. முன்னதாக தேர்வர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது.
08-02-2026 | 17:00
சென்னையில் நடந்து வரும் உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் பிலிப்ஸ் விக்கெட்டை வீழ்த்திய ரஷித் கான்.இடம் : சேப்பாக்கம்
08-02-2026 | 17:00
புதுச்சேரிக்கு வந்த ஆங்கிலோ இந்திய தம்பதியினர் சைக்கிள் ரிக்ஷாவில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.
08-02-2026 | 17:00
புதுச்சேரியில் விடுமுறை தினத்தில் ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள்.
08-02-2026 | 17:00
இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி அக்காடு ஓட்டலில் நடந்தது.
08-02-2026 | 16:58
தமிழ்நாடு ராஜஸ்தானி அசோசியேஷன் சார்பில் ராஜஸ்தானி-தமிழ் சேவை விருதுகள் 2026 வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் விருதுகளை வழங்கினார். உடன் இடமிருந்து சங்கத்தின் செயலர் தினேஷ் கோத்தாரி, சுகல்சந்த் ஜெயின் ஜூரி, விருத்தாளர்கள் ஓதுவார் சத்குருநாதன், பயிர் அறக்கட்டளையின் தலைவர் ஆராயி, வழக்கறிஞர் ராஜா, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சுதா சேஷய்யன், பொது சுகாதார மையம் தலைவர் சுவாமிநாதன், தமிழ்நாடு ராஜஸ்தான் அசோசியேஷன் தலைவர் நரேந்திர ஸ்ரீஸ்ரீமால், தி இந்து பத்திரிக்கை முன்னாள் தலைமை ஆசிரியர் ரவி, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருவாமி, சங்கத்தில் கன்வீனர் அணில் கிச்சா, சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அஜித் சோர்டியா.இடம்: தாஜ் கன்னிமாரா
08-02-2026 | 16:55