மேலும் இன்றைய போட்டோ
தமிழக வெற்றிக் கழகத்தின் 3 ஆம் ஆண்டுவிழா நிகழ்ச்சியால் தடுக்கப்பட்ட தெருக்கள்.இடம் : பனையூர்
02-02-2026 | 15:06
சென்னை மாமல்லபுரத்தில் நடந்த, தமிழக உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு-2026 ஐ முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து, பல்வேறு முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
02-02-2026 | 15:06
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடந்த, தமிழக உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு-2026 துவக்க விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நினைவு பரிசு வழங்கினார்.
02-02-2026 | 15:05
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடந்த, தமிழக உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு-2026 துவக்க விழாவில் நடந்த கலை நிகழ்ச்சிகள்.
02-02-2026 | 15:05
ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சார்பாக போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
02-02-2026 | 15:04