இன்றைய போட்டோ
கவர்னர் மாளிகையில் நடந்த காசி தமிழ் சங்கம் 2.0 நிகழ்ச்சியில் பங்கேற்ற தன்னார்வலர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குனர் சந்திரசேகருக்கு நினைவு பரிசு வழங்கிய கவர்னர் ரவி உடன் இடமிருந்து ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி மற்றும் கவர்னர் செயலர் கிஷோர் குமார்.இடம் : கிண்டி.
09-01-2024 | 20:17
மேலும் இன்றைய போட்டோ
துர்கா பூஜை கொண்டாட்டம் நிறைவடைந்ததை அடுத்து, 10 நாட்கள் பந்தலில் வைத்து வழிப்பட்ட துர்கா சிலை குளத்தில கரைக்கப்பட்டது. இடம்: நாடியா, மேற்குவங்கம்.
04-10-2025 | 07:01
ஊட்டி தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக வைக்கப்பட்ட மலர் அலங்காரங்களை ரசித்து செல்லும் சுற்றுலாப் பயணிகள்.
04-10-2025 | 07:01
வால்பாறை அடுத்துள்ள சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணியர்.
04-10-2025 | 07:01
வால்பாறைக்கு சுற்றுலா வந்தவர்கள் வாகனங்களில் சினிமா பாடல்களை ஒலிக்க செய்து டான்ஸ் ஆடி மகிழ்ந்தனர்.
04-10-2025 | 07:00
கர்நாடக பூங்காவில் உள்ள பாலத்தின் வழியாக இதமான காலநிலையில் சென்று ரசித்த சுற்றுலா பயணிகள்.
04-10-2025 | 07:00
ஊட்டி பர்ன்ஹில் பகுதியில் உள்ள கர்நாடக தோட்டக்கலை துறை பூங்கா பசுமை குடிலில் உள்ள வண்ண இலைகள் மற்றும் மலர்களை ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள்.
04-10-2025 | 07:00