இன்றைய போட்டோ
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2 நாள் நடக்கும் நிகழ்வான அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெறும் அயலகத் தமிழர் தினம் தொடக்க விழாவில் கலந்து கொண்ட விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார் உடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான்.
12-01-2024 | 08:11
மேலும் இன்றைய போட்டோ
பருவமழை துவங்கியது: வடகிழக்கு பருவமழையொட்டி கடற்கரையில் சூழ்ந்த கருமேகக் கூட்டம். இடம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி
14-10-2026 | 16:46
பல்லாவரம் - குன்றத்தூர் சாலையில் குண்டும் குழியுமாக கிடக்கும் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளதால் பள்ளத்தில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள் இடம்: அனகாபுத்தூர்
14-10-2026 | 16:22
டில்லி குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் செயற்கை நுண்ணறிவு வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை, நீர்வளத்துறை அமைச்சர் பர்வேஷ் சிங் வர்மா நேற்று தொடங்கி வைத்தார். பொதுமக்களின் புகார்களுக்கு நடவடிக்கை எடுத்தல், குடிநீர் குழாய்கள் மற்றும் தண்ணீர் டேங்கர் லாரிகளை கண்காணித்தல் ஆகிய பணிகளை இந்த நவீன கட்டுப்பாட்டு அறையில் இருந்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
14-10-2026 | 16:14
திருப்பூர், அரண்மனைபுதூர், மாகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு வைக்கப்பட்டுள்ளது.
14-10-2026 | 15:38