இன்றைய போட்டோ
தாம்பரம் சரக வருமானவரித்துறை அலுவலகம் சார்பில் மேற்கு தாம்பரம் அரசு நகராட்சி உயர் நிலை பள்ளி மாணவர்களுக்கு வருமான வரித்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மாணவ ,மாணவியர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தவர்களுக்கு பரிசு வழங்கிய சென்னை வருமான வரித்துறையின் இணை ஆனையாளர் அணில் குமார் ( உடன் இடமிருந்து வலம் ) வருமான வரித்துறையின் துணை ஆனையாளர் ஸ்ரீ ராம் , பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி .இடம் : மேற்கு தாம்பரம்
12-01-2024 | 17:20
மேலும் இன்றைய போட்டோ
தைப்பூசத்தை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
01-02-2026 | 17:41
தைப்பூசத்தை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
01-02-2026 | 17:40
திருப்பூர், காலேஜ் ரோடு, கொங்கணகிரி கந்தபெருமான் கோவில் தைபூசம் தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது.
01-02-2026 | 17:39
தைப்பூசம் முன்னிட்டு காரமடை அருகே உள்ள குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில் தேரோட்டம் நடந்தது.
01-02-2026 | 17:39
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.
01-02-2026 | 17:38
தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
01-02-2026 | 10:47
பழநி முருகன் கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்கள் ஏராளமானோர் வாகனங்களில் வந்ததால் பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
01-02-2026 | 10:47