இன்றைய போட்டோ
மேற்கு தாம்பரம் சாய்ராம் கல்லூரியில் நடந்த விவேகானந்தா் பிறந்த நாளில்1000 விவேகானந்தா கல்வி குழும மாணவர்கள் ஒரே மேடையில் சேர்ந்து பாடும் பாரத கானம் நிகழ்ச்சிநடந்தது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல பிண்ணனி பாடகர் உன்னி கிருஷ்ணனுக்கு விவேகானந்தா கல்வி கழகத்தின் தலைவர் கோபாலசுவாமி ,நினைவு பரிசு வழங்கினார் உடன் ( வலது )விவேகனந்தா கல்வி குழுமத்தின் செயலர் வெங்கடேஷன் இடம் : மேற்கு தாம்பரம்
12-01-2024 | 19:54
மேலும் இன்றைய போட்டோ
ஊட்டி பந்தலூரில் இருந்து சேரம்பாடி செல்லும் சாலையில், சேரம்பாடி மின்வாரிய எதிரே பயணிகள் நிழற்குடை புதருக்குள் மறைந்துள்ளதால், பயணியருக்கு பயன் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
07-11-2025 | 07:53
மஹாராஷ்டிராவின் நவி மும்பையில் உள்ள பழைய இரும்பு பொருட்கள் சேமிப்பு கிடங்கில் பிடித்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள். இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றாலும், பெருத்த பொருட் சேதம் ஏற்பட்டது.
07-11-2025 | 07:48
ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு, காஞ்சிபுரம் நெமந்தகார தெரு, பழனி முருகன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
07-11-2025 | 07:43
காஞ்சிபுரம் வல்லக்கோட்டை முருகன் கோவிலில், ஐப்பசி மாத கிருத்திகையையொட்டி, மூலவர் சந்தன காப்பு அலங்காரத்திலும், உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத முருகன் ரத்னாங்கி மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
07-11-2025 | 07:37
தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழுடன் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கிப்ட் பார்ட்னராக சத்யா ஏஜன்சி நிறுவனம் இணைந்து வழங்கும் பட்டம் 2025-26 வினாடி வினா போட்டி திரிவேணி அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்தது.
07-11-2025 | 07:18
திருப்பூர், கவிநயா நாட்டியாலயா பரதநாட்டியப் பள்ளி சார்பில் பெரியபுராணம் - 63 நாயன்மார்களின் வரலாற்று நாட்டிய நாடகம் விஸ்வேஸ்வரர் கோவிலில் நடந்தது.
07-11-2025 | 06:29