இன்றைய போட்டோ
தாம்பரம் சரக வருமானவரித்துறை அலுவலகம் சார்பில் மேற்கு தாம்பரம் அரசு நகராட்சி உயர் நிலை பள்ளி மாணவர்களுக்கு வருமான வரித்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது இதில் மாணவ ,மாணவியர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தவர்களுக்கு பரிசு வழங்கிய சென்னை வருமான வரித்துறையின் இணை ஆனையாளர் அணில் குமார் ( உடன் இடமிருந்து வலம் ) வருமான வரித்துறையின் துணை ஆனையாளர் ஸ்ரீ ராம் , பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி .இடம் : மேற்கு தாம்பரம்
12-01-2024 | 20:44
மேலும் இன்றைய போட்டோ
இரும்பை பால திரிபுரசுந்தரி கோவிலில் நவராத்திரி விழாவை யொட்டி நேற்றிரவு சரவணன் அருள் நாட்டியாலயா எழில், மாதவியின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
13-10-2026 | 20:59
சென்னை வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை பார்க்க நேற்று பக்தர்கள் குவிந்தனர்
13-10-2026 | 20:58
நவராத்திரி விழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரை குளம் மின்னொளியில் ஜொலிக்கிறது.
13-10-2026 | 19:38
நவராத்திரி விழாவை முன்னிட்டு உடுமலை தென்னைமரத்து வீதி காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
13-10-2026 | 19:37
உடுமலை ஸ்ரீ வர்ஷினி டிவிஎஸ் நிறுவனத்தின், 36வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 3 நாட்கள் நடந்த கலை மற்றும் பண்பாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், ஸ்ரீ வர்ஷினி நிர்வாக இயக்குனர் இளங்கோ, இணை நிர்வாக இயக்குனர் அருண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
13-10-2026 | 19:36