உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பொள்ளாச்சி அருகே ஆட்சிப்பட்டியில் சர்வதேச வெப்ப பலூன் திருவிழாவில், யானை, தவக்களை வடிவிலான பலூன்கள் குட்டீஸ்களை கவர்ந்தன.

13-01-2024 | 18:07


மேலும் இன்றைய போட்டோ

காஞ்சிபுரம் வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தை மாத மூன்றாம் நாளில் பலவித கனி மற்றும் மலர் அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

04-02-2026 | 08:54


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி கோவிலில் தெப்போத்சவம் வெகு விமரிசையாக நடந்தது.

04-02-2026 | 08:28


ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் சூரிய மின்சக்தி நிலையம் அமைப்பதற்காக புனிதமான வன்னி மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து, பிஷ்னோய் சமூகத்தினர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வன்னி மரத்தைப் பாதுகாப்போம் என ஹிந்தியில் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

04-02-2026 | 08:25


கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருநாவாயா பாரதப்புழா கும்பமேளாவின் நிறைவு நாளில் நடந்த அமிர்த ஸ்நானம்.

04-02-2026 | 08:21


ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் உள்ள லேண்டிங் பிரிட்ஜஸ் பகுதியில் ஆற்றில் மிதந்து வரும் ராட்சத பனிப்பாறைகளுக்கு இடையே சிக்கியுள்ள உல்லாச கப்பல்கள்.

04-02-2026 | 06:23


கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு, விரதம் இருந்த பக்தர்கள், குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.

04-02-2026 | 06:19


திண்டுக்கல்லில் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

03-02-2026 | 20:35


மதுரை மகபூப்பாளையம் மெயின் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.

03-02-2026 | 20:34


சென்னை மெரினா கடற்கரையில் நீள கொடி திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

03-02-2026 | 20:34