உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பூர், கூலிபாளையத்தில் உள்ள நஞ்சராயன் குளம்.

14-01-2024 | 15:01


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளர் தேர்தல் செலவினம் சமர்ப்பிப்பது குறித்த கூட்டம், உதவி செலவின பார்வையாளர் வாசுகி தலைமையில் நடந்தது.

13-04-2026 | 14:33


திருப்பூர் தெற்கு தொகுதி, ஓட்டு சாவடிகளுக்கு, ஒட்டு பதிவு மெஷின்கள், ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

13-04-2026 | 14:33


விழுப்புரம் திமுக வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

13-04-2026 | 14:32


2026 சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று வேளாண் பொறியியல் துறை சார்பில் டிராக்டர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

13-04-2026 | 14:32


சித்திரை மாதப் பிறப்பை முன்னிட்டு உடுமலை ராஜேந்திரா ரோட்டில் விற்பனைக்கு தொங்கவிடப்பட்டுள்ள பழங்கள்.

13-04-2026 | 13:34


செய்தி: பிரசாரத்தில் விஜயின் பாதுகாப்புக்கு வந்த பவுன்ர்கள், ஆட்களை தூக்கி வீசினர். படம் பார்த்து கமென்ட் செய்யுங்கள்.

13-04-2026 | 08:21


நெய்வேலி தொகுதி தி.மு.க வேட்பாளர் சபா ராஜேந்திரனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

12-04-2026 | 22:43


அ.தி.மு.க., சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் ஜெயராம் ஆதரித்து வாக்கு சேகரித்த அ.தி.மு.க., கொள்கை பரப்பு இணை செயலாளர் விந்தியா.இடம்: நெசவாளர் காலனி

12-04-2026 | 22:43


குறிஞ்சிப்பாடி தொகுதி தி.மு.க வேட்பாளர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்தார்.

12-04-2026 | 22:43