இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
நீதிமன்ற வளாகத்தில், அரசியல் போராட்டங்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.இடம் :என்.எஸ்.சி.போஸ் சாலை, பாரிமுனை.
15-10-2026 | 16:35
சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த செயற்கை நீர்வீழ்ச்சி பல மாதங்களாக செயல்படாமல் இருந்து தற்போது சீரமைக்கப்பட்டு மீண்டும் காண்போரை கவரும் நீர்வீழ்ச்சி.
15-10-2026 | 16:33
முதல்வர் கோப்பைக்காண மாநில போட்டிகளுக்காக, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
15-10-2026 | 15:38
செய்தி: இல்லைபடம்: லட்சுமணன் சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில் நவராத்திரி மகோற்சவத்தின் நான்காம் நாளான நேற்று சாரதா அம்பாள் கருட வாகன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இடம்:வெங்கட் நராயணாசாலை, தி.நகர், சென்னை.
14-10-2026 | 23:54
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
14-10-2026 | 21:26
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு, தேரோட்டத்தில், வீதி உலா வரும் விநாயகர் தேருக்கு வர்ணம் தீட்டும் பணியில் ஊழியர்கள்.
14-10-2026 | 21:26