உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பிரதமர் மோடி ராமேஸ்வரம் கோயிலுக்கு வருகை தர உள்ளமால், பிரதமர் பயணிக்கும் வழித்தடத்தில் கார் சோதனை ஓட்டம் நடந்தது.

19-01-2024 | 16:38


மேலும் இன்றைய போட்டோ

ஊட்டி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு , காலை உணவுத்திட்டத்தை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.

09-02-2026 | 22:17


பணி நிரந்தரம் மற்றும்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் கௌரவவிரிவுரையாளர்கள் காலவரையறையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

09-02-2026 | 22:17


திருப்பூரில், விவசாயிகளின் மனுக்கள் முறையாக பதிவு செய்யாததை குறிப்பிட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

09-02-2026 | 22:16


விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு மொடையூர் கிராமத்தை சேர்ந்த பார்வையற்ற சுகந்தி வீட்டுமனை பட்டா வழங்க கோரி தனது குழந்தைகள் மற்றும் கணவர் உடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

09-02-2026 | 22:16


பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு செய்முறை தேர்வுகள் தமிழகம் முழுவதும் துவங்கியுள்ளது. திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் மனையியல் செய்முறை தேர்வுக்காக, சத்தான உணவுகளை செய்து அசத்திய மாணவிகள்.

09-02-2026 | 22:15


டெல்லியில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

09-02-2026 | 22:15


விருத்தாசலம் பகுதியில் சம்பா அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது.

09-02-2026 | 22:15


கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மார்க் கடை மூடப்பட்டு இருந்ததால் கடையின் முன்பு மதுபானம் வாங்க கூடியிருந்த குடி பிரியர்கள்.

09-02-2026 | 22:14


சென்னை காசிமேடு மீன் பிடித்து துறைமுகத்தில் மீன்கள் ஏலம் விடுவதற்காக மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

09-02-2026 | 22:14