இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து எல்.வி.எம் 3 - எம்.5 ரக ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
02-11-2025 | 19:27
சென்னை நகரில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இடம்.சென்ட்ரல்
02-11-2025 | 15:57
திருப்பூர், சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் பி.என் ரோடு, மில்லர் ஸ்டாப்பில் நடந்தது.
02-11-2025 | 15:57
கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையை புது பொலிவுடன் மேம்படுத்தும் பணியில் மூங்கில் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது.
02-11-2025 | 15:55
பீளமேடு ரயில்வே மேம்பாலம் அருகே சுரங்கப்பாதை வசதி இல்லாததால் ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளத்தை கடக்கும் பாதசாரிகள்.
02-11-2025 | 15:55
கல்லரை திருநாளை முன்னிட்டு சென்னை எம்.ஆர்.சி.நகர் கல்லரையில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் முன்னோர்களின் கல்ரையை அலங்கரித்து அஞ்சலி செலுத்திய கிறிஸ்தவர்கள்.இடம் : எம்.ஆர்.சி நகர்.
02-11-2025 | 15:54