உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் (வலது ஓரம்) பாண்டியம்மாள் மீதான புகார் மனுக்களை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுபா ராணியிடம் விவசாயி அதிகாரி வழங்கினார்.

26-01-2024 | 17:58


மேலும் இன்றைய போட்டோ

கோவை கோவில்மேடு பகுதியில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகாகுப்தா பிரசாரம் செய்தார். இதில் ரோடு ஷோவில் கலந்துகொண்ட தொண்டர்களில் ஒரு பகுதியினர்.

15-04-2026 | 23:00


கோவை பி.என்.புதூரில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நடிகர் சரத்குமார்.

15-04-2026 | 22:59


குறிஞ்சிப்பாடி தொகுதி தி.மு.க வேட்பாளர் அமைச்சர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசினார்.

15-04-2026 | 22:59


விருதுநகரில் தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வர் உதயநிதி.

15-04-2026 | 22:58


சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்த ரோடு ஷோவிற்கு வருகைதந்த பிரதமர் மோடி.

15-04-2026 | 20:15


தி.நகர் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். இடம்: முத்துரங்கன் சாலை, தி.நகர்.

15-04-2026 | 20:14


சென்னையில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வாகன ஓட்டிகளுக்கு இயற்கை குடையாக பச்சை பசேல் என ரம்மியமாக காட்சியளிக்கும் சாலையோர மரங்கள்.இடம் : தரமணி

15-04-2026 | 20:13


தி.நகரில் நடந்த த.வெ.க பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

15-04-2026 | 20:13


ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்த தவெக தலைவர் விஜய். இடம் : வள்ளுவர் கோட்டம்

15-04-2026 | 20:12