இன்றைய போட்டோ
ஸ்ரீ வித்யாதீர்த்த அறக்கட்டளை சார்பில், ஸ்ரீ ஆதிசங்கரர் தின நிகழ்ச்சியாக, மாநில அளவில் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. இதில் ஜூனியர் பிரிவில் வெற்றி பெற்ற பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்களுக்கு, சின்மயா மிஷனின் சுவாமி மித்ரானந்தா பரிசை வழங்கினார். உடன் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி முதல்வர் சுப்பிரமணியம் மற்றும் சிருங்கேரி சாரதா பீடத்தின் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர். இடம் : கீழ்பாக்கம், சென்னை
29-01-2024 | 21:11
மேலும் இன்றைய போட்டோ
கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து காக்க காக்கா குளியல் போட்ட காளையார் கோயில் யானை.
11-04-2026 | 18:28
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது
11-04-2026 | 18:28
மங்கலம்பேட்டை பகுதியில் தேமுதிக வேட்பாளர் பிரேமலதாவிற்கு ஓட்டு சேகரிக்க சென்று பொழுது பள்ளி சிறுவர்களை சந்தித்த அவரது மகன் சண்முக பாண்டியன்
11-04-2026 | 18:28
உயிர் காப்பான் தோழன் என்பது அது அந்த காலம் உயிரினும் மேலான மகனுக்கு உதவும் தந்தை இது இந்த காலம் இடம் புதுச்சேரி காமராஜ் சாலை.
11-04-2026 | 18:26
நீரோட்டத்திற்கு தடையாக, மதுரவாயல் வழியாக செல்லும் கூவம் ஆற்றில் அதிக அளவில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள்
11-04-2026 | 18:26
பாடி குப்பம் சாலை - கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்திற்கு மாற்றாக உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
11-04-2026 | 18:25