இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
சென்னையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் மற்றும் மாநில மையம் சார்பில் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம். எழிலக வளாகம், சேப்பாக்கம்.
14-10-2026 | 14:22
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கூட்டுறவு விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இடம். சிவானந்த சாலை.
14-10-2026 | 14:22
விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் தலைமை பணிமனை முன்பு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
14-10-2026 | 14:21
லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் சமுதாய நலக் கூடத்தில் மின் துறை சார்பில் நடக்கும் சோலார் பிளான்ட் கண்காட்சியை அமைச்சர் சிவக்கொழுந்து பார்வையிட்டார்.
14-10-2026 | 14:21
புதுச்சேரி தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில் இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில் சத சண்டி மகா ஹோமம் நடந்தது.
14-10-2026 | 14:20