இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கோவையில் வெளுத்து வாங்கிய மழையில் ரோடு முழுவதும் ஓடிய மழைவெள்ளத்தில் தத்தளித்து வந்த வாகன ஓட்டிகள். இடம்: பாரதிபார்க் ரோடு.
18-10-2026 | 21:19
கோவையில் கொட்டி தீர்த்த மழையினால் காந்திபுரம் பார்கெட் அருகே தேங்கியிருந்த மழை நீரால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
18-10-2026 | 21:18
சென்னையில் நேற்று இரவு பெய்த கன மழையால் ஏ ஜி எஸ் காலனியில் அதிகாலை வரை தேங்கி நின்ற மழைநீர்.இடம் : வேளச்சேரி
18-10-2026 | 19:24
திண்டுக்கல் வேலு மஹாலில் நடந்த திண்டுக்கல் நகைச்சுவை மன்றம் மூன்றாவது கூட்ட நிகழ்ச்சியில் மதுரை முத்து பேசினார்.
18-10-2026 | 18:36