இன்றைய போட்டோ
தினமலர் நாளிதழ் விஜய் டி.வி.எஸ்., நிறுவனத்தின் புதுச்சேரி மற்றும் கடலூர் கிளைகள் கடலூர் சுமங்கலி சில்க்ஸ் இணைந்து ஆசிரியர்களுக்கான மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கு மற்றும் லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தினமலர் சார்பில் ஆசிரியர்களுக்கான வழங்கப்பட்ட டோக்கன்களைப் பெற்று சுமங்கலி சில்க்ஸ் துணிக்கடையில் ஆசிரியர்கள் கூட்டமாகச் சென்று துணிகளை வாங்கிச் சென்றனர்.
03-02-2024 | 23:28
மேலும் இன்றைய போட்டோ
சென்னை கிண்டி ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி.
11-10-2026 | 19:37
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நவராத்திரி கொலுவை கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் துவக்கி வைத்தார்.
11-10-2026 | 19:22
ஓத்தக்கடையில் மாவட்ட போலீஸ் சார்பில் ‘நம்ம மதுரை – நம்ம போலீஸ்’ என்ற பெயரில் நடந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள்.
11-10-2026 | 19:07
பேரையூர் - சாலி சந்தை குறுகிய பாலம் அருகே ரோடு சரிவு காரணமாக விபத்து அபாயம் உள்ளதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
11-10-2026 | 18:38
பேரையூர் பகுதியில் சமீபத்தில் பெய்த மழையைப் பயன்படுத்தி, நெல் நடவுக்கு நிலங்களை விவசாயிகள் தயார் செய்து வருகின்றனர்.
11-10-2026 | 18:38