இன்றைய போட்டோ
திருவொற்றியூர் பாரதி பாசறை நிறுவனர் மா.கி. இரமணன் எழுதிய அகம் புறம் அறம் நுால் அறிமுகம் விழா, எஸ்பிளனேடு, ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்றம் வளாகத்தில் நடந்தது. அதில் நுாலை வெளியிட்ட, ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்ற இணை செயலர் புலவர் பு.சீ.கிருஷ்ணமூர்த்தி, திருவொற்றியூர் பாரதி பாசறை நிறுவனர் முனைவர் மா.கி. இரமணன், பிர்லா கோளரங்கம் முன்னாள் இயக்குனர் சவுந்தரராஜ பெருமாள், முனைவர் கவிஞர் கார்முகிலோன், சட்ட கல்லுாரி மாணவி ஒற்றியூர் சக்தி.
06-02-2024 | 21:52
மேலும் இன்றைய போட்டோ
சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் சார்பில் பன்மொழி நாடக விழா 2026 பெங்களூரு ஆல்செர்மி குழுவினரின் விலங்குப் பண்ணை என்ற தலைப்பில் கடந்த நாடகம். இடம்.மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன்.
10-10-2026 | 23:52
காங்கிரஸ் கட்சி சார்பில், சென்னை தீவுத்திடலில் நடந்த மாணவர்களின் குரல் நிகழ்ச்சியில், மாணவர்களோடு கலந்துரையாடிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்.
10-10-2026 | 23:50
எல்லைப் பிள்ளை சாவடி சாரதாம்பாள் கோவிலில் நடக்கும் நவராத்திரி விழாவில் ஸ்ரீ சாரதா கலா மந்திர் இசை நாட்டியப் பள்ளியின் மாணவர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது.
10-10-2026 | 23:50
சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற மாணவர்களின் குரல் நிகழ்வில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள்.
10-10-2026 | 21:36
ஆண்டிபட்டி முத்துக்கிருஷ்ணாபுரம் ஜெய் கிரிஷ் வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியை பல்துறை வல்லுநர் ஜபீன்பானு, பள்ளி இயக்குனர் கயல்விழி ஆகியோர் பார்வையிட்டனர்.
10-10-2026 | 21:36
படம் யுவராஜ் மஹாளய அமாவாசையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதற்காக ஏராளமான மக்கள் குவிந்தனர்.
10-10-2026 | 19:36