உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த மாநில சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் நோயாளிகளிடம் மருத்துவமனையில் உள்ள வசதிகளை கேட்டறிந்தார் அருகில் மருத்துவமனை டீன் நிர்மலா, மருத்துவக் கல்வி இயக்குனர் சங்கு மணி.

07-02-2024 | 14:56


மேலும் இன்றைய போட்டோ

விருத்தாசலம் பெரியார் நகர் மேம்பாலம் கீழ்பகுதியில் பறக்கும் படையினர் வாகனங்களை சோதனை செய்தனர்.

17-03-2026 | 19:08


வெயிலின் தாக்கத்தால் பசுமையாக காணப்பட்ட இயற்கை சூழ்ந்து இருந்த மரங்கள் காய்ந்து வருகின்றன.மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் உள்ள சென்னா மலை.

17-03-2026 | 19:07


கோவை மருதமலை அருகே அண்ணா பல்கலை மண்டல வளாகத்தில் மாணவர்களுக்கு இடையேயான கபடியில் ஆர்வமுடன் விளையாடிய மாணவர்கள்

17-03-2026 | 19:07


திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் படிவங்கள் வந்துள்ளது.

17-03-2026 | 18:54


தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னை பிராட்வே பாரதி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் தயார் நிலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

17-03-2026 | 18:53


ன்னும் அகற்றப்படாமல் சென்னை ராயபுரத்தில் உள்ள கட்சி போஸ்டர்கள்.

17-03-2026 | 18:52


மல்லி பூ சீசன் துவங்கியதால் மல்லி அறுவடை செய்யும் விவசாயிகள் இடம் கவுல் பஜார்

17-03-2026 | 18:50


விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் துணை ராணுவ படை வீரர்களின் கொடி.அணிவகுப்பு நடந்தது.

17-03-2026 | 18:50


தி. மு. க.,வை கண்டித்து கோவையில் அ. தி.மு. க., மற்றும் பா.ஜ., இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு சாரை சாரையாக தனியார் பேருந்தில் வந்த தொண்டர்கள்.

17-03-2026 | 18:49