உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பொள்ளாச்சி அருகே மாசாணி அம்மன் கோயிலில் கொடி ஏற்றத்துடன் குண்டம் திருவிழா துவங்கியது

09-02-2024 | 10:22


மேலும் இன்றைய போட்டோ

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் பூ, பழங்கள், காய்கறிகளால் சிறப்பு அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது .

14-04-2026 | 16:48


சிவகங்கையில் தி.மு.க. வேட்பாளர் கர்ணாசை ஆதரித்து வைகோ பங்கேற்ற பிரசார கூட்டத்தில் பார்வையாளர்கள் எழுந்து சென்றதால் இருக்கை காலியாக இருந்தது.

14-04-2026 | 16:48


அவிநாசி, புதிய பஸ் ஸ்டாண்டில் த.வெ.க தலைவர் விஜயின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடந்தது.

14-04-2026 | 16:48


தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் வீர வணக்க நாள் அஞ்சலி சென்னை எழும்பூர் தீயணைப்பு தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் தீயணைப்புத்துறை இயக்குனர் சீமா அகர்வால் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

14-04-2026 | 16:47


அவிநாசி, புதிய பஸ் ஸ்டாண்டில் த.வெ.க தலைவர் விஜயின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடந்தது.

14-04-2026 | 16:46


கள்ளக்குறிச்சி தீயணைப்பு துறை அலுவலகத்தில் பணியின் போது உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

14-04-2026 | 16:46


கேஸ் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், எல்.பி.ஜி கேஸ் நிரப்ப சென்னை நெற்குன்றம் பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருந்த ஆட்டோக்கள்.

14-04-2026 | 16:46


ஊட்டியில் பாஜ வேட்பாளர் போஜராஜனை ஆதாரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரித்தார்.

14-04-2026 | 16:45


தாம்பரம் - புழல் பைபாஸ் சாலையின் சர்வீஸ் சாலையின் இருபுறமும் ஒயிட் டிரம்பெட் எனும் பூக்கள் வளர்ந்து ரம்யமாக காட்சியளிக்கிறது.

14-04-2026 | 16:45