உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்ட அதிமுக கழகம் சார்பில் எம்.ஜி.ஆரை இழிவாக பேசிய எம்.பி ஆ.ராசாவை கண்டித்து, அவிநாசி மேற்கு ரத வீதியில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.

09-02-2024 | 13:55


மேலும் இன்றைய போட்டோ

மெரினா நீச்சல் குளம் அசுத்தம் அடைந்து காணப்படுவதாக தினமலர் நாளிதழ் வந்த செய்தி. சுத்திகரிப்பு பணி முடிந்து தூய்மையாக தண்ணீர் காணப்படுவதால் வெயிலில் குளியல் போடும் இளைஞர்கள்.

14-04-2026 | 17:31


கோவை, அவினாசி சாலையில் சிட்ரா, ஏர்போர்ட்டுக்கு நேராக செல்ல வேண்டிய பேருந்துகள் லக்ஷ்மி மில்ஸ் யூ-டேனில் திருப்பி செல்கிறது.

14-04-2026 | 17:30


தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

14-04-2026 | 16:49


தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் பூ, பழங்கள், காய்கறிகளால் சிறப்பு அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது .

14-04-2026 | 16:48


சிவகங்கையில் தி.மு.க. வேட்பாளர் கர்ணாசை ஆதரித்து வைகோ பங்கேற்ற பிரசார கூட்டத்தில் பார்வையாளர்கள் எழுந்து சென்றதால் இருக்கை காலியாக இருந்தது.

14-04-2026 | 16:48


அவிநாசி, புதிய பஸ் ஸ்டாண்டில் த.வெ.க தலைவர் விஜயின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடந்தது.

14-04-2026 | 16:48


தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் வீர வணக்க நாள் அஞ்சலி சென்னை எழும்பூர் தீயணைப்பு தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் தீயணைப்புத்துறை இயக்குனர் சீமா அகர்வால் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

14-04-2026 | 16:47


அவிநாசி, புதிய பஸ் ஸ்டாண்டில் த.வெ.க தலைவர் விஜயின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடந்தது.

14-04-2026 | 16:46


கள்ளக்குறிச்சி தீயணைப்பு துறை அலுவலகத்தில் பணியின் போது உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

14-04-2026 | 16:46