இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம் வழங்க கோரி கல்வித்துறை அலுவலகம் முன்பு 19ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பள்ளி குழந்தைகள் நலனுக்காக ப்ராஜெக்ட் ஒர்க் செய்யும் ஆசிரியர்கள்.
08-02-2026 | 16:54
திருப்பூர், திருமுருகன்பூண்டி செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்களின் ஒரு பகுதியினர்.
08-02-2026 | 16:53
புதுச்சேரி பாரதிதாசன் நினைவு இல்லத்தில் பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் 83 வது மாத துவக்க விழாவில் சிறப்பு கவிதை வாசித்தல் போட்டியில் பரிசு வழங்கப்பட்டது.
08-02-2026 | 16:53
சென்னையில் பனிப்பொழிவு புகை மண்டலம் போல் காணப்பட்டன.இடம்: எண்ணூர் நெடுஞ்சாலை, திருவொற்றியூர்.
08-02-2026 | 16:53
நிழல் தந்து, ஓய்வெடுக்க அழைக்கிறதோ இந்த மரங்கள். இடம் : பொள்ளாச்சி - ஆனைமலை ரோடு.
08-02-2026 | 16:53