இன்றைய போட்டோ
ஸ்ரீராம் பாரதி கலை இலக்கிய கழகத்தின் சார்பில் மகாகவி பாரதியாரின் 142ஆம் பிறந்த நாள் விழா மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் இடமிருந்து வலம் - கவிஞர் மெய்ஞானி பிரபாகர பாபு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரதாப், பாரதி சுடர் விருது பெற்ற பெருமாள், பாரதி அறிஞர் விருது பெற்ற பத்திரிகையாளர் ராஜ் கண்ணன், விருதுகளை வழங்கிய பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், ஸ்ரீ ராம் பாரதி கலை இலக்கிய கழகத்தின் தலைவர் சுந்தரேசன், பாரதி மாமணி விருது பெற்ற கஸ்தூரி ராஜா மற்றும் பாலசாண்டில்யன். இடம் : தி.நகர், சென்னை
10-02-2024 | 19:54
மேலும் இன்றைய போட்டோ
செய்தி: தன் கட்சி பெண்களை ஆபாசமாக விமர்சித்த பொன்ராஜ் மீது டிஜிபியிடம் நேரில் புகார் அளித்தார் நடிகர் விஜய்.
29-03-2026 | 09:20
வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர்.
28-03-2026 | 12:48
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நடந்தது. இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-03-2026 | 12:47
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை சென்னை கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே ஆய்வு செய்தார். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-03-2026 | 12:47
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் வைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையம். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-03-2026 | 12:47