இன்றைய போட்டோ
சென்னை, மயிலாப்பூர், கற்பகாம்பாள் நகர் பகுதியில் உள்ள கோகுலே சாஸ்திரி அரங்கில் தேஜஸ் பவுண்டேஷன் மற்றும் கலைமகள் பப்ளிகேஷன்ஸ் சார்பில் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி ஆர்.கே.ராகவன் புத்தகத்தை வெளியிட்டார். இடமிருந்து வலம் இந்திர நீலன் சுரேஷ் எழுதிய நிலவும் மலரும் நூல் ஆசிரியர்,பட்டுக்கோட்டை பிரபாகர்,கல்கி முன்னாள் ஆசிரியர் வி.எஸ்.வி. ரமணன், கலைமகள் ஆசிரியர் சங்கர சுப்பிரமணியன்,பி.டி.டி ராஜன் ஆகியோர்.
11-02-2024 | 19:17
மேலும் இன்றைய போட்டோ
தன் சிறகுகளை விரித்து மகிழும் இந்த பறவையைப் போல, மனிதனும் கவலைகளை மறந்து வாழ ஒரு இடம் தேடுகிறான்... ஆனால் வாழ்க்கை எல்லோருக்கும் அந்த சந்தர்ப்பத்தை தருவதில்லை. இடம்: கோவை செட்டிபாளையம்
12-10-2026 | 20:05
காவல் ஆய்வாளரை கண்டித்து நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.இடம் : சைதாப்பேட்டை
12-10-2026 | 20:05
கிண்டி ரயில் நிலையத்தில் நடைமேடை மற்றும் மேற்கூரை பணிகள் அரைகுறையாக முடிக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதால் வெயிலில் அவதிப்படும் பொதுமக்கள்.இடம் : கிண்டி
12-10-2026 | 20:03
பூந்தமல்லி - துறைமுகம் வரை கூவம் ஆற்றின் வழியே இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைப்பதற்கான பில்லர்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.இடம் : எழும்பூர்
12-10-2026 | 20:03
நடைபாதை முதல் நடுரோடு வரை ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி தவிக்கும் இடம்: மதுரை தத்தநேரி வைகை சர்வீஸ் ரோடு.
12-10-2026 | 19:38
கொச்சின் ஷிப்ட்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் மங்களோர்,இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இடம்:மும்பை,மகராஷ்ட்ரா
12-10-2026 | 19:36