உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை அடையாறு ஆற்றில் முகத்துவாரம் பகுதியில் வலை வீசி மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர். இடம் : பெசன்ட் நகர்.

13-02-2024 | 16:29


மேலும் இன்றைய போட்டோ

பொழுது சாய்ந்ததும் ஓய்வெடுக்க செல்லும் சூரியன் இடம் கவுல் பஜார்

04-02-2026 | 21:06


கும்பாபிஷேகம் நடக்க உள்ள திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் தங்க கோபுரம் இரவில் மின் ஒளி அலங்காரத்தில் ஜொலித்தது.

04-02-2026 | 21:05


அ.திமு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பொதுச் செயலாளர் பழனிசாமி, துணை தலைவர் முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் வேலுமணி.

04-02-2026 | 17:21


அ.திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பொதுச் செயலாளர் பழனிசாமி.இடம் : ராயப்பேட்டை.

04-02-2026 | 17:21


அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மாவட்ட செயலாளர்கள். இடம் : ராயப்பேட்டை.

04-02-2026 | 17:21


ஊட்டி எ.டி.சி., பகுதியில், சத்துணவு ஊழியர் சங்கத்தினர், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

04-02-2026 | 17:20


பொள்ளாச்சி அருகே ஆட்சிப்பட்டியில் நான்கு வழிச்சாலை பணியில், பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

04-02-2026 | 17:19


ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் உலா வரும் மாடுகளால் பக்தர்கள் அச்சமடைகின்றனர்.

04-02-2026 | 17:19


தினமலர் செய்தி எதிரொலியால் விருத்தாசலம் வயலூர் ரயில்வே மேம்பாலத்தில் உள்ள தடுப்பு பட்டைகள் அகற்றப்பட்டு புதிய பட்டைகள் பொருத்தும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது .

04-02-2026 | 17:19