இன்றைய போட்டோ
தேனி சட்டக்கல்லூரியில் நடந்த மாநில அளவிலான தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பேசினார், வலமிருந்து தர்மபுரி சட்டக்கல்லூரி முதல்வர் சிவதாஸ், காரைக்குடி சட்டக்கல்லூரி முதல்வர் ராமபிரான் ரஞ்சித் சிங், சட்ட கல்வி இயக்குனர் விஜயலட்சுமி, தேனி சட்டக்கல்லூரி முதல்வர் சண்முகப் பிரியா, சேலம் சட்டக்கல்லூரி முதல்வர் துர்கா லட்சுமி.
17-02-2024 | 20:14
மேலும் இன்றைய போட்டோ
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது.
22-05-2026 | 11:20
கோடை விடுமுறையையொட்டி கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணியர்.
22-05-2026 | 06:34
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
22-05-2026 | 06:34
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
22-05-2026 | 05:27
முன்னாள் மறைந்த பிரதமர் ராஜீவ் நினைவு தினத்தை முன்னிட்டு கோவை காங்., கட்சி அலுவலகத்திலிருந்து மெழுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
22-05-2026 | 05:27