உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை தியாகராஜ சுவாமி கோவில் வளாகத்தில் தனியார் பிரசாதம் விற்பனை செய்யும் கடையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கெட்டுப் போன புளியோதரை. இடம். திருவொற்றியூர்.

18-02-2024 | 21:49


மேலும் இன்றைய போட்டோ

வடபழனி ஆண்டவர் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவினை பார்வையிட்டு ஆர்வமுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட வடஇந்தியப் பெண்கள்.இடம் : வடபழனி

15-10-2026 | 19:40


கோவை போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனில், தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின் குமார் ஆய்வு மேற்கொண்டார்.

15-10-2026 | 19:39


மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழாவின் 5ம் நாளான நேற்று தபசு அலங்காரத்தில் அம்மன்.

15-10-2026 | 18:58


ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது.

15-10-2026 | 18:40


பள்ளிகளுக்கு பண்டிகை கால தொடர் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் சென்னைவாசிகள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் வெறிச்சோடிய நிலையில் காணப்படும் வேளச்சேரி மேம்பாலம்.இடம் : வேளச்சேரி

15-10-2026 | 18:40


விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்தில் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் நெல் மூட்டை ஏற்ற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

15-10-2026 | 18:39


செய்தி: சதீஷ் படம்: லட்சுமணன் தமிழக அரசை கண்டித்து, தி.மு.க., வினர், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

15-10-2026 | 18:36


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற கர்பா திருவிழாவில் பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து உற்சாகமாக நடனமாடினர்,

15-10-2026 | 18:36


சென்னையில் ஆங்காங்கே மழை பெய்துவந்த நிலையில் மாலை வேளையில் வேளச்சேரி பகுதியில் மழைக்காக திரண்ட கரு மேகங்கள்.இடம் : வேளச்சேரி

15-10-2026 | 18:14