இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரேமலதா எம். பரூர் கிராமத்தில் ஓட்டு சேகரித்தார்.
15-04-2026 | 18:00
திருக்கோவிலூர் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தபால் ஓட்டு போடுவதற்கு நீண்ட வரிசையில் நின்றனர்.
15-04-2026 | 18:00
விருத்தாசலம் புறவழிச்சாலையில் உள்ள ஜெயப்பிரியா சிபிஎஸ் பள்ளியில் ஆசிரியர்கள் நீண்ட வரிசையில் இன்று தபால் ஓட்டு பதிவு செய்தனர்.
15-04-2026 | 18:00
திண்டுக்கல் தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து சந்தை ரோட்டில் சி.பி.ஐ.,கட்சி முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்தார், அருகில் அமைச்சர் சக்கரபாணி.
15-04-2026 | 18:00
விருத்தாசலம் ஜெயப்பிரியா சிவிசி பள்ளியில் தபால் ஓட்டு போட முண்டியடித்து சென்ற ஆசிரியர்கள்.
15-04-2026 | 17:59
சிவகங்கையில் தி.மு.க.கட்சியினர் எட்டாயிரம் கூப்பனை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தவர்களை அ.தி.மு.க.வினர் பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
15-04-2026 | 17:58