இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கண்மாய் காப்போம் : உத்தமபாளையம் தாமரை குளம் கண்மாய் கருவேல மரங்களும் செடி கொடிகளும் வளர்ந்துள்ளன.
27-05-2026 | 15:12
திருப்பூரில், பொதுமக்களின் நிலுவையில் மனுக்கள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
27-05-2026 | 15:11
திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதற்காக சக்கர நாற்காலிகள் வந்துள்ளது.
27-05-2026 | 15:11
உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னணு முறையில் ஏலம் விடுவதற்காக விவசாயிகள் கொண்டு வந்த கொப்பரைகள் வரிசையாக குவித்து வைக்கப்பட்டுள்ளன.
27-05-2026 | 15:11
உடுமலை எஸ்.கே.பி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தலைமையாசிரியர் வழங்கினார்.
27-05-2026 | 15:11
திருப்பூர், குமரன் ரோடு, டவுன் ஹால் பஸ் ஸ்டாப்பில் உள்ள பஸ் பேவில் பஸ்கள் நிற்காமல், வெளியில் நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
27-05-2026 | 15:10
வருமானவரிச் சட்டம்-2025 குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை துடியலூர் ஐ.சி.எ.ஐ., இன்ஸ்டியூட்டியில் நடந்தது. இதை வருமானவரித்துறை தலைமை ஆணையர் சஞ்சீவ் சங்கர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அருகில் (இடமிருந்து) ஐ.சி.ஏ.ஐ.,தலைவர் ராமசாமி, கோவை கிளை தலைவர் சுர்வஜித் கிருஷ்ணன், வருமானவரித்துறை முதன்மை ஆணையர் திவாகர் பிரசாத்.
27-05-2026 | 15:10