இன்றைய போட்டோ
ப.ஜ.க.,வின் என் மண் என் மக்கள் யாத்திரை பொதுக்கூட்டம் கோவை வி. கே. கே., மேனன் ரோட்டில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்தது. அருகில் மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம்,மாவட்டத் தலைவர் ரமேஷ், மாநில பொருளாளர் சேகர், இணை அமைச்சர் முருகன் எம்.எல்.ஏ.,க்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி,உள்ளிட்டோர்
22-02-2024 | 22:22
மேலும் இன்றைய போட்டோ
அந்தி சாயும் பொழுதில் சூரியன் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு பின்னால் மறைவது போல் காட்சியளித்தது கருமேகம். இடம்: திருப்பூர்.
06-07-2026 | 19:19
ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் சாலையில் சிறுகளத்தூர் பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் மீன் கழுவுகளை உண்ணும் காகங்கள்
06-07-2026 | 19:13
சென்னை காலாஷேத்ரா வளாகத்தில் நடந்துவரும் கலா உத்சவம் கைவினைபொருள்கள் கண்காட்சியில் கைவினைப் பொருட்களை ஆர்வமுடன் பார்க்கும் பொதுமக்கள். இடம் : திருவான்மியூர்
06-07-2026 | 19:12
போக்குவரத்து போலீசார் மெத்தனத்தால், பறிமுதல் வாகனங்கள் மீது செடி-கொடிகள் படர்ந்து, புதர்மண்டி காணப்படுகிறது. இடம்; திருவொற்றியூர்.
06-07-2026 | 19:06
செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் கால்வாயில் இரை தேடிக்கொண்டிருக்கும் வாத்துக்கள். இடம்: சிறுகளத்தூர்
06-07-2026 | 19:05
சென்னையில் நிலவும் கடும் வெயிலால் வெப்பத்தை தாங்காமல் கடற்கரையில் தண்ணீரில் நனைந்து உடல் சூட்டை தணிக்கும் வாயில்லா ஜீவன்கள். இடம் : பெசன்ட் நகர்.
06-07-2026 | 19:04