உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவை வேளாண் பல்கலை வளாகத்திலுள்ள தாவரவியல் பூங்காவில் துவங்கிய 6வது மலர் கண்காட்சியில் இடம் பெற்ற சிறுதானியம் மற்றும் பூக்களால் ஆன செஸ் வடிவமைப்பு.

23-02-2024 | 16:13


மேலும் இன்றைய போட்டோ

சென்னை நகரில் இரவு பரவலாக பலத்த மழை பெய்தது இடம். பூந்தமல்லி நெடுஞ்சாலை, முத்துசமி சாலை சந்திப்பு கோட்டை ரயில் நிலையம் அருகே

17-10-2026 | 22:46


வடபழனி முருகன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை காண கோவிந்த பக்தர்கள் கூட்டம்

17-10-2026 | 22:45


திருப்பூர், யூனியன் மில் ரோட்டில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

17-10-2026 | 22:45


ஆயுத பூஜை விஜயதசமி விடுமுறைக்கு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திரண்டனர்

17-10-2026 | 22:44


வடபழனி முருகன் கோவிலில் நடந்துவரும் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள ‘சக்தி கொலுவை’ காண நேற்று பக்தர்கள் திரளாக வந்திருந்தனர்.

17-10-2026 | 21:06


அவிநாசி அடுத்த சுண்டக்காம்பாளையத்தில் குளம் நிரம்பும் தருவாயில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, குளத்தை வழிபாடு செய்வதற்காக, மாயவர் பெருமாளை ஊர்வலமாக எடுத்து சென்ற பொதுமக்கள்.

17-10-2026 | 20:46


ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை இணைக்கும் போக்குவரத்து வழித்தடமான சோஜிலா கணவாய் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில்,பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.இந்நிலையில்,போக்குவரத்தைச் சீரமைப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் ராணுவத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர்

17-10-2026 | 20:24


கூழமந்தல் கிராமத்தில் உள்ள பேசும் பெருமாள் கோவிலில், ஐந்தாவது சனிகிழமையான நேற்று, உத்சவருருக்கு ராமர் பட்டாபிஷேக அலங்காரம் நடந்தது.

17-10-2026 | 19:55


சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னை பாரிஸ் பூக்கடை பகுதியில் வாழை இலைகள், பழங்கள் மற்றும் இதர பூஜைப் பொருட்களை வாங்குவதற்காகக் குவிந்திருந்த மக்கள் கூட்டம்.

17-10-2026 | 19:36