இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
அம்பேத்கார் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பூரில் அவரது சிலைக்கு நடிகை கஸ்தூரி, தெற்கு தொகுதி பா.ஜ. கட்சி வேட்பாளர் தங்கராஜ் உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவிக்க வந்தனர்.அவர்களை மாலை அணிவிக்க விட மாட்டோம் என, சிலையை சுற்றி நின்ற விசி கட்சிமினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
14-04-2026 | 16:37
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குன்றத்தூர் முருகர் கோவிலில் வரிசையில் காத்திருந்த பக்தர்கள்
14-04-2026 | 16:37
அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி விருத்தாசலம் பாலக்கரையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கணேசன் மாலை அணிவித்தார் .அருகில் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா.
14-04-2026 | 16:37
தமிழ் புத்தாண்டை யொட்டி சென்னை வடபழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் கூட்டம்.
14-04-2026 | 16:35
தமிழ் புத்தாண்டை யொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த உற்சவர் முருகன்.
14-04-2026 | 16:35
தேசிய தீயணைப்பு சேவை தினத்தில் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழச்சி கோவை தீயனைப்பு நிலையம் அருகே நடந்தது.
14-04-2026 | 16:35
செய்தி: தமிழக காங்கிரஸ் மகளிர் அணி கூட்டத்தில் அடிதடி, ரகளை, நாற்காலி வீச்சு! படம் பார்த்து கருத்து சொல்லுங்கள்.
14-04-2026 | 06:38
திண்டுக்கல்லில் வீடு வீடாக சென்று திமுக மீண்டும் ஆட்சிக்கு வர போகுது… நல்ல காலம் பிறக்க போகுது...' என குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் வந்த திமுக தொண்டர் பிரசாரம் செய்தார். அப்போது ஒரு வீட்டின் முன் ஒட்டப்படிருந்த அதிமுக- திமுக ஆதரவு ஸ்டிக்கர்களை பார்த்து திகைத்து போய் நின்றார்.
14-04-2026 | 06:31