உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மாசித் திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோயிலுக்கு உடலில் 51 அக்னி சட்டிகள் கட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்.

24-02-2024 | 16:58


மேலும் இன்றைய போட்டோ

குளத்தில் நின்றபடி சூரிய பூஜை! சத் பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட கோவை வாழ் பீஹார் மற்றும் உ.பி.,யை சேர்ந்த வட மாநிலத்தவர்கள்.

28-10-2025 | 13:40


அரசமரத்தடி விநாயகர் கோவிலில், வள்ளி, தெய்வாணை சமயதராய் முருகபெருமான். இடம்: .திருப்பூர்

28-10-2025 | 13:39


கந்த சஷ்டியை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், சூரசம்ஹார நிகழ்ச்சி (அக்-27) விமரிசையாக நடந்தது.

28-10-2025 | 12:06


கோவை விமான நிலையத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை பூங்கொத்து கொடுத்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.

28-10-2025 | 11:25


சென்னை காசிமேடு மீனவர்கள் கிரேன் உதவியுடன் படகுகளை கரைக்கு எடுத்து செல்கின்றனர்.

28-10-2025 | 10:45


சென்னையில் பெய்து வரும் மழையால் திருமங்கலம் முதல் அம்பத்தூர் எஸ்டேட் சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்.

28-10-2025 | 10:45


புயல் கரையை கடக்க உள்ள நிலையில் வானிலை மாற்றத்தால் கடலில் எழுந்த ராட்சத அலைகள். இடம்: பெசன்ட் நகர்.

28-10-2025 | 10:45


மோந்தா புயல் காரணமாக, சென்னையில் பரவலாக மழை பெய்தது. இடம். காமராஜர் சாலை, மெரினா..

28-10-2025 | 10:44


மோந்தா புயல் எதிரொலியாக, சென்னை மெரினா சீனிவாசபுரம் கடற்கரையில் வரிசையாக நிற்கும் மீன்பிடி படகுகள்.

28-10-2025 | 10:43