இன்றைய போட்டோ
அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை டில்லியில் பிரதமர் மோடி துவக்கி வைத்ததை கானொளி மூலமாக பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கலந்த கொண்டு கவர்னர் ரவி பேசினார். உடன் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசிக் கிஷோர் . இடம் பரங்கிமலை .
26-02-2024 | 15:50
மேலும் இன்றைய போட்டோ
அ.தி.மு.க., சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் ஜெயராம் ஆதரித்து வாக்கு சேகரித்த அ.தி.மு.க., கொள்கை பரப்பு இணை செயலாளர் விந்தியா.இடம்: நெசவாளர் காலனி
12-04-2026 | 22:43
குறிஞ்சிப்பாடி தொகுதி தி.மு.க வேட்பாளர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்தார்.
12-04-2026 | 22:43
தினமலர் மற்றும் நம்ம பேமிலி இணைந்து நடத்தும் தினமலர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி துவக்கவிழாவில் பங்கேற்ற அனைத்து அணியின் வீரர்கள் மற்றும் குடும்பத்தினர்.இடம் : தண்டலம்.
12-04-2026 | 22:43
கடலூர் முதல்நகர் சோனக்குப்பத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் போன்று வேடம் அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கலைஞரிடம் மொபைல் போனில் படம் பிடித்த சிறுமிகள்.
12-04-2026 | 22:41
கோவை கெம்பட்டி காலனி பகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த தி.மு.க., தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆரத்தி எடுத்து வரவேற்ற அப்பகுதிமக்கள்.
12-04-2026 | 22:41
திருப்பூர், பூ மார்க்கெட்டில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பழங்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.
12-04-2026 | 22:41
திருப்பூர், தெற்கு தொகுதி பாஜ வேட்பாளர் தங்கராஜ் ஆதரித்து நடிகை மதுவந்தி, சந்திராபுரம், ராஜீவ் காந்தி நகரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
12-04-2026 | 22:40