உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

புடலங்காய்களை தரம் பிரிக்கும் தொழிலாளர்கள். இடம்.உடுமலை சின்னவீரம்பட்டி.

27-02-2024 | 13:38


மேலும் இன்றைய போட்டோ

உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூர் ரயில்வே மேம்பாலம் அருகில் டூவீலரில் கொண்டு செல்லப்பட்ட 35 லட்சம் ரூபாய் பணத்தை வடக்கு தொகுதி பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

16-03-2026 | 16:19


தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து தொடர்ந்து கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் அரசு பள்ளி சுவரில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினார்.

16-03-2026 | 16:18


விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்த விதிமுறைகள் குறித்து கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் பத்திரிகையாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசினார்.

16-03-2026 | 16:18


கோவை காட்டூர் ராஜரத்தினம் வீதியில் சில நாட்களுக்கு முன் தீப்பிடித்து எரிந்த வர்த்தக கட்டிடம் இடிக்கும் பணி நடந்து வருகிறது.

16-03-2026 | 16:18


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சட்டசபை தேர்தல் நன்னடத்தை விதியால் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்டனர்.

16-03-2026 | 16:17


தேர்தல் குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகள், திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மணிஷ் நரவாணரே தலைமையில் நடந்தது.

16-03-2026 | 16:17


தேர்தல் குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகள், திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மணிஷ் நரவாணரே தலைமையில் நடந்தது.

16-03-2026 | 16:17


சட்டசபை தேர்தலை ஒட்டி கண்காணிப்பு பணியில் ஈடுபடும் பறக்கும் படை வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி திருப்பூர்.கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது

16-03-2026 | 16:17


தனது கட்டிடத்திற்கு முறையாக வரி செலுத்தாமல் பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருக்கும் மாநகராட்சி கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் .

16-03-2026 | 16:16