உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் குபேர விநாயகர் அருள்பாலித்தார்.

28-02-2024 | 13:22


மேலும் இன்றைய போட்டோ

காளையார் கோவிலில் அதிமுகவேட்பாளர் செந்தில்நாதன் ஆதரித்து பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிரசாரம் செய்தார்.

11-04-2026 | 15:20


மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று தபால் ஓட்டு பெறுவதற்காக பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது..இடம்: திருநெல்வேலி...

11-04-2026 | 15:20


காரைக்கால் தக்களூர் பகுதியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.

11-04-2026 | 15:20


உடுமலை - பெதப்பம்பட்டி ரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

11-04-2026 | 15:19


கள்ளக்குறிச்சி (தனி)சட்டசபை தொகுதிக்குட்பட்ட தென்கீரனூர் கிராமத்தில் வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

11-04-2026 | 15:19


கோவை தி.மு.க., தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில்பாலாஜி ராம்நகரில் பிரசாரம் செய்த போது ஆரத்தி எடுத்த பெண்கள்.

11-04-2026 | 15:19


கோவை வடக்கு தொகுதி கண்ணப்ப நகரில் பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிக்க வரும் முன்பு அதே வழியில் வந்த திமுக வேட்பாளர் செந்தமிழ் செல்வன் தேஜ கூட்டணியினரிடம் கை காண்பித்து சென்றார்.

11-04-2026 | 15:19


வானூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் கவுதம் திராவிட மணியை ஆதரித்து திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் வி.சி., தலைவர் திருமாவளவன் பிரசாரம் செய்தார்

11-04-2026 | 15:18


திருப்பூர் கரட்டங்காடு 4வது வீதியில் பா.ஜ கட்சி வேட்பாளர் தங்கராஜுக்கு ஆதரவு தெரிவித்து வீடுகள் முன்பு தாமரை கோலம் வரைந்த பொதுமக்கள்

11-04-2026 | 15:17