இன்றைய போட்டோ
திருப்பூரில், நிட்-டெக் பின்னலாடை இயந்திரவியல் கண்காட்சி திருமுருகன்பூண்டி, நிட்- டெக் வளாகத்தில் தொடங்கியது. இதில் பியோ தலைவர் சக்திவேல் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அருகில் நிட்-டெக் தலைவர் ராயப்பன், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பரமணியம்,டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த், நிட்மா தலைவர் அலகில் ரத்தினசாமி, சுவிசர்லாந்த் நிறுவனத்தின் இந்திய பிரிவு இயக்குநர் கேத்ரினா மேயர், டெனியல் ரூவ்நாட் ஆகியோர் உடனிருந்தனர்.
01-03-2024 | 12:01
மேலும் இன்றைய போட்டோ
வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர்.
28-03-2026 | 12:48
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நடந்தது. இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-03-2026 | 12:47
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை சென்னை கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே ஆய்வு செய்தார். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-03-2026 | 12:47
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் வைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையம். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-03-2026 | 12:47
கோவையில் இயங்கி வந்த பிரபலமான தனியார் காப்பி கடை சிலிண்டர் தட்டுப்பாடு காரணத்தினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இடம்: சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர்., ரோடு
28-03-2026 | 12:20
கோவையில் பல பகுதிகளில் அழகாய் பூத்துக் குலுங்கும் சரக்கொன்றை பூக்கள். இடம்: மீனா எஸ்டேட்.
28-03-2026 | 12:19