உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பூர், நிட்டெக் பின்னலாடை இயந்திர கண்காட்சியில் இடம்பெற்றுள்ள இயந்திரங்களின் தொழில்நுட்பங்களை கேட்டறிந்த கல்லூரி மாணவிகள்.

04-03-2024 | 01:13


மேலும் இன்றைய போட்டோ

சட்டமன்ற தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததையொட்டி கடலூர் கலெக்டர் அலுவலக மக்கள் குறைகேட்பு வந்த பொதுமக்கள் மனுக்களை பெட்டியில் போட்டனர்.

16-03-2026 | 16:14


தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து தொடர்ந்து கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடிய எம். எல். ஏ.அலுவலகத்திற்கு தாசில்தார் விஜய் ஆனந்த் சீல்வைத்தார்.

16-03-2026 | 16:14


பொள்ளாச்சியில், நெல், தேங்காய்க்கு உரிய விலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திருவோடு, தேங்காய், நெல் கையில் ஏந்தி விவசாயிகள் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.

16-03-2026 | 16:14


விருத்தாசலம் அடுத்த மனம் பாடி கிராமத்தில் குடிநீர் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

16-03-2026 | 16:13


விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணு பிரியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

16-03-2026 | 16:13


தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததை தொடர்ந்து சென்னை வண்ணாரப்பேட்டையில் அரசியல் கட்சியின் தலைவர்கள் சிலை துணி வைத்து மறைக்கப்பட்டன.

16-03-2026 | 16:13


புதுச்சேரி சட்டசபை தேர்தல் யொட்டி புதுச்சேரி தமிழ்நாடு எல்லையான கோரிமேட்டில் தேர்தல் பறக்கும் படையினர் அவ்வழியாக செல்லும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கட்சி கொடிகளை அகற்றினர்.

16-03-2026 | 16:13


தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததை தொடர்ந்து சென்னை வால்டாக்ஸ் பேருந்து நிழற்குடையில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சியின் தலைவர்கள் பேனரை, காகிதம் வைத்து மறைத்த மாநகராட்சி ஊழியர்கள்.

16-03-2026 | 16:12


ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் விதிமுறைகள் குறித்து கலெக்டர் லட்சுமி பவ்யா பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

16-03-2026 | 16:11