இன்றைய போட்டோ
சென்னை, கே.கே.நகர் ரோட்டரி சங்கம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேடையில் (இடமிருந்து - வலம்) சென்னை, கே.கே.நகர் ரோட்டரி சங்கத்தின் செயலர் ஹன்னா ஜோன், விழா தலைவர் கிரிஜா ராகவன், விருதாகள் மேக்வெல் கண்டைனர் கேர் நிறுவனர் வான்மதி, மூத்த எழுத்தாளர் வேதா கோபாலன், தினமலர் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கல்பலதா மோகன், ரோட்டரி சங்கத்தின் மாவட்ட கவர்னர் எலட் மகாவீர் போத்ரா, சென்னை கே.கே.நகர் ரோட்டரி சங்கத்தின் தலைவர் சுரேந்தர் ராஜ் மற்றும் பிரசிடெண்ட் எலட் மணிமாறன்.இடம்: அசோக் நகர்.
04-03-2024 | 23:17
மேலும் இன்றைய போட்டோ
ஜெயகோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்தது. பிரதமர் மோடி பள்ளியின் ஏ.ஐ.,லேப் காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.
11-10-2026 | 20:06
விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா நடத்தும், ஜெயகோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு நினைவு பரிசை வழங்கிய விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா பொதுச் செயலாளர் கிரிஜா சேஷாத்திரி மற்றும் விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா தலைவர் ஆர்.ஆர். கோபால்ஜி. உடன் இடமிருந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் .
11-10-2026 | 20:04
ஜெயகோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்தது.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடியை வரவேற்ற பள்ளி மாணவிகள்.
11-10-2026 | 20:02
விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா நடத்தும், ஜெயகோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்தது.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடி உற்சாகமாக கையசைத்தார்.
11-10-2026 | 20:01
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் ரூபாய் 13,000 கோடி செலவில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். முதல்வர் விஜய் பேசினார்.
11-10-2026 | 19:54
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் ரூபாய் 13,000 கோடி செலவில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
11-10-2026 | 19:52
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் ரூபாய் 13,000 கோடி செலவில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
11-10-2026 | 19:51