இன்றைய போட்டோ
அருகில் ஒர் ஆபத்து!திருப்பூர், ஊத்துகுளி ரோட்டிலுள்ள, முதலாம் ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்துக்கு அருகே உள்ள காய்ந்த செடிகளுக்கு மர்ம நபர்கள் தீவைத்ததால், தீ கொளுந்து விட்டு எரிந்தது. ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் ரயில் செல்லும் தண்டவாளம் அருகில் ஏற்படும் இதுபோன்ற தீ விபத்தை தடுக்க ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும்.
06-03-2024 | 07:57
மேலும் இன்றைய போட்டோ
ஆரணியில் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்த இபிஎஸ்
04-04-2026 | 22:08
திருவண்ணாமலை அடுத்த பண்டிதப்பட்டு பகுதியில், தேர்தலில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி, தேர்தல் நாளில் வாக்களிக்க வேண்டும் என்ற ஜனநாயகத் திருவிழா அழைப்பிதழை கலெக்டர் தர்ப்பகராஜ், முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு வழங்கினார்
04-04-2026 | 22:07
திண்டுக்கல்லில் நடந்த அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் புதிய நீதிக் கட்சி நிறுவனத்தலைவர் சண்முகம் பேசினார்.
04-04-2026 | 22:01
விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிமுக பொது செயலாளர் இபிஎஸ் கொட்டும் மழையில் பேசினார்.
04-04-2026 | 22:00