இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற மாணவர்களின் குரல் நிகழ்வில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள்.
10-10-2026 | 21:36
ஆண்டிபட்டி முத்துக்கிருஷ்ணாபுரம் ஜெய் கிரிஷ் வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியை பல்துறை வல்லுநர் ஜபீன்பானு, பள்ளி இயக்குனர் கயல்விழி ஆகியோர் பார்வையிட்டனர்.
10-10-2026 | 21:36
படம் யுவராஜ் மஹாளய அமாவாசையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதற்காக ஏராளமான மக்கள் குவிந்தனர்.
10-10-2026 | 19:36
: 'காக்ரோச் ஜனதா கட்சி' சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டம் காரணமாக, புது டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர்
10-10-2026 | 18:58
புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
10-10-2026 | 16:24
மதுரை தெற்கு மாரட் வீதியில் ரோட்டோரத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.
10-10-2026 | 16:24
மதுரை பீ.பி.குளம் மெயின் ரோட்டில் உள்ள மெகா பள்ளத்தால் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர்.
10-10-2026 | 16:24
மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் வங்கி, வணிகவியல் துறை சார்பில் மாணவர்களின் தொழில் முனைவு திறனை மேம்படுத்தும் வகையில் நடந்த எஸ்.எல்.சி.எஸ். சந்தையை கல்லுாரி செயலாளர் டாக்டர் எல்.ராமசுப்பு துவக்கி வைத்தார். இடமிருந்து துணை முதல்வர் குருபாஸ்கர், டீன் பிரியா, பேராசிரியைகள் அனுராதா, பத்மாவதி , முதல்வர் சுஜாதா, நிர்வாக அதிகாரி லட்சுமணன்.
10-10-2026 | 16:24