உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

புதுச்சேரியில் போதை பொருள் அதிகமாக புழக்கத்தில் உள்ளதை தடுக்க பெரிய கடை போலீசார் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் வாகன சோதனை நடத்தினர்.

15-03-2024 | 21:57


மேலும் இன்றைய போட்டோ

மிளகாய் செடிகளில் பறிக்கப்பட்ட காய்களை தரம் பிரிக்கும் தொழிலாளர்கள்.இடம்.உடுமலை

24-03-2026 | 22:21


கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று நடந்த யாகசாலை பூஜையில் கலந்து கொண்ட உபயதாரர்கள் மற்றும் பொதுமக்கள்.

24-03-2026 | 22:21


சட்டசபை தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேனி உழவர் சந்தையில் காய்கறி, பழங்களால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

24-03-2026 | 22:20


தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில் அரசு மருத்துவமனைகளில் மறைக்கப்படாமல் உள்ள முதல்வர் புகைப்படங்கள். இடம்.ராஜீவ் காந்தி பொது அரசு மருத்துவமனை

24-03-2026 | 22:19


புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு சீட் மறுக்கப்பட்டதால் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

24-03-2026 | 22:19


தாம்பரம் பஸ் நிலையத்தில் சென்னை மார்க்கம் செல்லும் பஸ்களுக்காக வெயிலில் காத்திருக்கும் பயணிகள்

24-03-2026 | 22:18


கோவை, பூ மார்கெட் பகுதியில் உள்ள சோழா ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்ட சமையலறை

24-03-2026 | 22:17


தாம்பரம் பஸ் நிலையம் ரயில் நிலையம் இணைக்கும் நடைபாதை மேம்பாலத்திற்கு செல்லும் வழியில் பொது மக்களுக்கு இடையூறாக படுத்து கிடக்கும் ஆசாமிகள்

24-03-2026 | 22:17


விதை நெல் வாங்கி சென்ற விவசாயியை தேர்தல் சோதனை குழுவினர் நிறுத்தியதால் அவதி அடைந்தார் இடம். குறிஞ்சிப்பாடி கடலூர் மாவட்டம்.

24-03-2026 | 22:16