இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
முன்னோரை வழிபடுவதற்கான முக்கிய இடமாக கருதப்படும் பீஹார் மாநிலம் கயாவில் வெளிநாட்டு பயணியர் தங்களின் முன்னோருக்கு பிண்டதானம் எனப்படும் உணவு வழங்கும் வழிபாடு செய்தனர்.
19-09-2025 | 08:21
குஜராத்தின் ஆமதாபாத்தில் பிரமாண்டமாக எழுப்பப்பட உள்ள ஜகத் ஜனனி மா உமியா கோவிலின் மாதிரி தோற்றம்.
19-09-2025 | 08:21
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு பின், உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் நந்தன் நகர் பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
19-09-2025 | 08:21
ஊட்டி நகரில் காலையில் வெயிலான காலநிலை நிலவிய நிலையில், மாலையில் கருமேக கூட்டங்கள் நகரை சூழ்ந்து இருளாக்கியது.
19-09-2025 | 08:20
உப்பளத்தில் உற்பத்தி செய்த உப்பினை சேமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்..இடம்: தூத்துக்குடி..
18-09-2025 | 18:10