உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

லோக்சபா தேர்தல் தொடர்பாக புதுச்சேரி- விழுப்புரம் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி போலீஸ் அதிகாரிகள்.

18-03-2024 | 23:51


மேலும் இன்றைய போட்டோ

சிவகங்கை அருகே மதகுபட்டியில் விவசாயிகள் நடவுபணியை துவங்கி உள்ளனர்.

10-04-2026 | 10:33


செய்தி: முதல்வர் ஸ்டாலின் டில்லிக்கு அடிமை; பழனிசாமி. படம் பார்த்து உங்களது கருத்தை சொல்லுங்கள்.

10-04-2026 | 06:59


புதுச்சேரி கல்மண்டபம் அரசு தொடக்கப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓட்டுச்சாவடியில் நடக்க முடியாத பாட்டியை தூக்கி சென்று ஓட்டு போட வைத்தனர்.

10-04-2026 | 06:54


அவிநாசி சட்டமன்ற தொகுதி பா.ஜ. வேட்பாளர் முருகனை ஆதரித்து முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிர சாரம் மேற்கொண்டார்.

09-04-2026 | 22:49


சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இடம்.புஷ்பாநகர்,நுங்கம்பாக்கம்.

09-04-2026 | 22:11


திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூர் பகுதியில் திமுக வேட்பாளர் வி ஜி ராஜேந்திரன் தேர்தல் பிரசாரம் செய்தார் உடன் வந்த தொண்டர் தெருக்கூத்து நாடகம் வேடமடைந்து இருசக்கரத்தில் வந்தார்

09-04-2026 | 22:10


சென்னை திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே உள்ள குட்டையில் இரை தேடும் பறவைகள்.

09-04-2026 | 22:10


திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூர் பகுதியில் திமுக வேட்பாளர் வி ஜி ராஜேந்திரன் தேர்தல் பிரசாரம் செய்தார்

09-04-2026 | 22:10


சென்னை மாதவரம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் சுதர்சனத்தை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்தார் . முன்பு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

09-04-2026 | 22:09