இன்றைய போட்டோ
மதுரை தமுக்கம் மைதானத்தில் தினமலர், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் வழிகாட்டி நிகழ்ச்சியை கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் சோபியா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அருகில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரி முதல்வர் அலமேலு, கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன்.
23-03-2024 | 11:47
மேலும் இன்றைய போட்டோ
செய்தி: தன் கட்சி பெண்களை ஆபாசமாக விமர்சித்த பொன்ராஜ் மீது டிஜிபியிடம் நேரில் புகார் அளித்தார் நடிகர் விஜய்.
29-03-2026 | 09:20
வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர்.
28-03-2026 | 12:48
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நடந்தது. இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-03-2026 | 12:47
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை சென்னை கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே ஆய்வு செய்தார். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-03-2026 | 12:47
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் வைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையம். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-03-2026 | 12:47