இன்றைய போட்டோ
இப்ப வருமோ... எப்ப வருமோ...தேனி கலெக்டர் அலுவலகத்தில் தி.மு.க., வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் வேட்பு மனு கொண்டு வராமல் வந்ததால் அமைச்சர் மூர்த்தி, நிர்வாகிகள் காத்திருந்தனர், அருகில் அமைச்சர் மூர்த்தி தங்கதமிழ்செல்வன் ஜெயிக்க வில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறியுள்ளேன் ஆரம்பமே இப்படி பண்றீங்களேப்பா என உதவியாளர்களை கடிந்து கொண்டாரோ......
27-03-2024 | 17:11
மேலும் இன்றைய போட்டோ
ஊட்டி அருகே மசினகுடி பகுதியில், ஏராளமான ஆசியன் உள்ளிநெக் ஸ்டாக் பறவைகள் இரை தேடி அதிகளவு வந்துள்ளன.
30-03-2026 | 16:46
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அலுவலக நுழைவாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
30-03-2026 | 16:46
ஊட்டி எட்டினஸ் சாலையில், தனியார் சிலிண்டர் வினியோக அலுவலம் மூடியதால் , வாடிக்கையாளர்கள் சிலிண்டருடன் சாலை மறியலிலில் ஈடுபட்டனர்.
30-03-2026 | 16:46
உடுமலை தி.மு.க. வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த தொண்டர்களின் வாகனங்கள்நீண்ட வரிசையில் நிற்கின்றன.
30-03-2026 | 16:45
கோவையில் வேட்பு மனு தாக்கல் நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இடம்: தடாகம் ரோடு.
30-03-2026 | 16:45