உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

வடசென்னை தொகுதியில் பா,ஜ., சார்பில் போட்டியிடும் பால் கனகராஜ் ஆதரித்து பா.ஜ., தலைவர் மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.இடம்: திருவொற்றியூர்,தேரடி,சென்னை.

29-03-2024 | 20:30


மேலும் இன்றைய போட்டோ

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலைகள் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு. இடம்: தண்டையார்பேட்டை.

20-05-2026 | 19:12


சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலைகள் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு. இடம்: தண்டையார்பேட்டை.

20-05-2026 | 19:11


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்..இடம் : அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம்

20-05-2026 | 13:13


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாங்கள் தேர்ச்சி பெற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாணவியர். இடம்: எவர்வின் பள்ளி, கொளத்தூர்

20-05-2026 | 13:12


ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்

20-05-2026 | 13:12


பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.

20-05-2026 | 13:11


ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய கோரி புதுச்சேரியில் மருந்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

20-05-2026 | 13:11


கோடி லலிதா சஹஸ்ரநாம பாராயண யஞ்யம் ஆர்.எஸ்., புரம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் கோவிலில் நடந்தது.

20-05-2026 | 13:11


பத்தாம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்களை தங்களது மொபைல் போனில் காட்டும் மாணவியர்கள்.இடம். உடுமலை..

20-05-2026 | 13:10