இன்றைய போட்டோ
கோவை வரதராஜபுரத்தில் உள்ள சாய் விவேகா ஹாலில் வல்லுநர்களின் அரசியல் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அண்ணாமலையின் திருப்புமுனை புத்தகம் வெளியிட்டு விழா நடந்தது. இதில் பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார். இடமிருந்து வலம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முத்துராமன், ஜனனம் நிர்வாக இயக்குனர் முரளி, செஸ் கோச் ரமேஷ், சாணக்யா நிர்வாக இயக்குனர் ரங்கராஜ் பாண்டே,நூலாசிரியர் சுரேஷ்குமார் பதிப்பாளர் பத்ரி சேஷாத்திரி உள்ளிட்டோர்.
06-04-2024 | 22:16
மேலும் இன்றைய போட்டோ
செய்தி: தன் கட்சி பெண்களை ஆபாசமாக விமர்சித்த பொன்ராஜ் மீது டிஜிபியிடம் நேரில் புகார் அளித்தார் நடிகர் விஜய்.
29-03-2026 | 09:20
வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர்.
28-03-2026 | 12:48
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நடந்தது. இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-03-2026 | 12:47
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை சென்னை கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே ஆய்வு செய்தார். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-03-2026 | 12:47
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் வைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையம். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-03-2026 | 12:47